"நீச்சல் குளமே பத்திகிட்டு எரிய போகுது" - கருப்பன் ஹீரோயின் தன்யாவின் கவர்ச்சி அவதாரம்..! - புருவம் உயர்த்தும் ரசிகர்கள்
கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை தன்யா ரவிச்சந்திரன், நீச்சல் குளத்தில், ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா. இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட.
இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார்.
தற்போது அவருக்குஎன்ன ஆனது என்று தெரியவில்லை. கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த இவர் சமீபத்தில் நீச்சல் உடையில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் "நீச்சல் குளமே பத்திகிட்டு எரிய போகுது" என கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். தற்போது நடிகை தன்யா,சிபிராஜுக்கு ஜோடியாக ‘மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.