"கொஞ்சம் கூட போர் அடிக்கல - தெறிக்கும் க்ளைமாக்ஸ்" - பட்டாஸ் படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க.? - வாங்க பாக்கலாம்


எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் அப்பா, மகனாக நடித்துள்ள பட்டாஸ் படம் இன்று ஜனவரி 15 பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. 

அப்பா தனுஷிற்கு ஜோடியாக நடிகை சினேகா, மகன் தனுஷிற்கு ஜோடியாக இளம் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்று வழங்கியுள்ளது.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பாடல்கள் ஏற்கனவே செம ஹிட். பெரிதாக எதிர்பார்க்கப்படும் பட்டாஸ் திரைப்படம் ரஜினியின் தர்பார் படத்திற்கு போட்டியாக களம் இறங்கியதில் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

பட்டாஸ் படத்தின் தயாரிப்பாளர் வேறு யாருமில்லை பேட்ட படத்திற்கு போட்டியாக விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்த அதே சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான். 

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் முழு விமர்சனத்தை பார்பதற்கு முன்னர், இந்த பார்த்த ரசிகர்கள் அவரவர் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொண்ட தகவல்களை இங்கே பார்க்கலாம்.














Powered by Blogger.