சியான் விக்ரமை இந்த கெட்டப்பில் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் - இதோ புகைப்படம்..!


சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். படம் ஹிட்டோ..?, பிளாப்-போ..? ஆனால், அந்த படத்திற்காக இவர் போடும் உழைப்பு என்பது நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். 

இதற்காகவே இவருக்கெனே தனி ரசிகர் வட்டம் உள்ளது. தமிழ் சினிமாவில் ஜீரோ ஹெட்டர்ஸ் உள்ள நடிகர்கள் பட்டியலில் சியானுக்கு முதலிடம் என்று கூட சொல்லலாம். 

இவர், தற்போது இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். கல்கியின் நாவலின் ஒரு பகுதியை மற்றும் பிரம்மாண்ட படமாக எடுக்கிறார்கள். 

இவர் நடிப்பில் வெளியான சேது, தெய்வ திருமகள், ஐ என பல படங்களை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய படங்கள். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இவரின் தோற்றம் எப்படி இருக்கிறது என பலருக்கும் ஆவல் இருக்கிறது. 


தூள் படத்தில் தூள் கிளப்பிய சியான், தனது ஆரம்ப காலத்தில் அவர் டீ-தூள் விளம்பரத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த லுக் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Powered by Blogger.