விருது விழாவில் கவர்ச்சி விருந்து வைத்த நடிகை ப்ரியாங்கா சோப்ரா - வயிறு எரியும் சிங்கிள்கள்..!
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா சில ஹாலிவுட் படங்களில் நடித்து உலக சினிமாவின் கவனத்தை பெற்றார், கூடவே, அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
ஆனாலும், நடிப்புக்கு ஓய்வு கொடுக்காமல் தொடந்து டெலி சீரியஸ், திரைப்படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். சமீபத்தில், ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் அவர் நடித்துள்ளார்.
மனைவிக்காக நிக், ப்ரியங்கா சோப்ராவிற்கு 6.5 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு வீடு வாங்கி பரிசாக கொடுத்தார்.திரை விழாக்களுக்கு விஜயம் செய்யும்போது கவர்ச்சி என்பதை தாண்டி ரசிகர்களை சூடேற்ற வேண்டும் என்பதற்க்காகவே மோசமான உடைகளை அணிந்து வருவார்.
அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வந்த அவர் தன்னுடைய முன்னழகில் முக்கால் வாசி தெரியும் அளவிற்கு படு மோசமான கவர்ச்சி உடையில் கணவருடன் தோன்றி சிங்கிள்கள் வயிற்றில் புகைச்சலை கிளப்பியுள்ளார்.