இந்தியன் 2 விபத்து - உயிரிழந்தவர்களுக்கு கமல்ஹாசன் நிதியுதவி - மொத்தம் எத்தனை கோடி தெரியுமா..?


நேற்று (19 பிப்ரவரி 2020) இரவு நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் யாரும் எதிர்பாராத விதத்தில் மிக பெரிய கோர சம்பவம் சேர்ந்தது. ஆம் படப்பிடிப்பில் இருந்து கிரேன் ஒன்று அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நபர்களின் நபர்களின் விழுந்தது. 

இதில் மது, ஸ்ரீ கிருஷ்ணா, சந்திரன் என்பவர்கள் மரணமடைந்தார்கள். இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் விமர்சகருமான மதன் அவர்களின் மருமகன் ஆவர். 

இந்நிலையில் இன்று மாலை இருந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த கமல் அவர்கள். அங்கு மரணமடைந்தவர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 3 கோடி ரூபாயை நிதி உதவி செய்துள்ளத தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறந்தவர்கள் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. எனினும்,அவர்களின் குடும்பத்தினருக்கு எதிர்காலம் குறித்த அச்சம் சிறிதே விலகியிருக்கும் என்பது சற்றே ஆறுதலான விஷயம்.
Blogger இயக்குவது.