"7g ரெயின்போ காலனி" பட ஹீரோ ரவி கிருஷ்ணா இப்போ எப்படி ஆகிட்டார் பாருங்க..! - ஆள் அடையாளமே தெரியலையே..!


பிரபல தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னமின் இரண்டாவது மகன் ரவி கிருஷ்ணா. 2004-ம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தில் சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். ரொமான்டிக், காமெடி படமாக உருவான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. 

அறிமுக நடிகரான ரவி கிருஷ்ணாவுக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஆரண்ய காண்டம் படத்தில் நடித்தார் ரவி கிருஷ்ணா.

இதற்காக தமது உடல் எடையை குறைத்தார்.ஆனால் சமீபத்தில் வெளிவந்த இவரது புகைப்படம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


ஒல்லியாக இருந்த ரவி கிருஷ்ணா புசு புசு என்று ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகிவிட்டார். இதோ அவரது சமீபத்திய புகைப்படம்,


Blogger இயக்குவது.