மஞ்சள் நிற உடையில் அதை போடாமல் மொத்தத்தையும் காட்டிய ஸ்ரீதேவியின் மருமகள்..! - வாயை பிளக்கும் ரசிகர்கள்..!


பிரபல இந்தி நடிகை, மலைக்கா அரோரா. மணிரத்னத்தின் ’உயிரே’ படத்தில் ’தக்க தைய்ய தைய்யா தைய்யா தைய்யா’ பாடலுக்கு ஆடியவர். இவர் இந்தி ஹீரோ சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு அர்ஹான் என்ற 16 வயது மகன் இருக்கிறார். நட்சத்திர தம்பதிகளான இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, விவாகரத்து பெற்றனர். மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார். 

தனியாக வசித்து வந்த மலைக்கா, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் இவரும் பிரபல நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர். 

இது கிசு கிசுவாக வெளியானாலும் இருவரும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. அர்ஜுன் கபூர், பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகன். நடிகை ஸ்ரீதேவி இவருக்கு சித்தி முறையாகிறது. 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மலைக்காவுக்கு வயது 45 ஆகின்றது. ஆனால், அர்ஜுன் கபூருக்கு வயது 33 தான்.தனக்கு 16 வயதில் மகன் இருந்தாலும், தனக்கே 16 வயது தான் என்பது போலவே இருக்கின்றன மலைக்காவின் நடவடிக்கைகள்.

நடிகை ஸ்ரீதேவியின் வயது 54 தான். ஆனால், அவருடைய மருமகளின் வயது 45 என்பதுகேட்பதற்கே வித்தியாசமாகவும், முகம் சுழிக்கும் படியும் தான் இருக்கிறது.

சமீபத்தில்,விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த மலைக்கா அரோரா மஞ்சள் நிற உடையில் ஒட்டு மொத்த உடல் அழகையும் படம் போட்டு காட்டும் விதமாக வந்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,
Blogger இயக்குவது.