உடம்பில் ஒட்டுத்துணியின்றி படு மோசமான போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை..! - ரசிகர்கள் ஷாக்..! -வைரலாகும் புகைப்படம்..!


பாலிவுட் திரையுலகில், மிக வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவர், கியாரா அத்வானி. 

தோனி படத்தில், சாக்ஷியாக நடித்து அனைவரையும் கவர்ந்த இவர், அடுத்தடுத்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் நடித்து மிரட்டி வருகிறார். 

தற்போது இவரின் கைவசம், பாலிவுட் திரையுலகில் மட்டும் 5 படங்கள் உள்ளன. குறிப்பாக ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் இயக்கி வரும் 'லட்சுமி பாம்' படத்திலும் இவர் தான் நாயகி.

லஸ்ட் ஸ்டோரிஸ் என்றவெப் சீரிஸில் பெற்றோர் முன்பு சுய இன்பம் காணும் காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். இது மட்டுமின்றி, அந்தகாட்சியை எனது பெற்றோர்கள் பார்த்த போது என்னை திட்டவில்லை எனவும், அவர்களும் ரசித்து பார்த்தனர் எனவும் கூறி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினார் அம்மணி.

இந்நிலையில்,காலண்டர் போட்டோ ஷூட் ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேலாடையின்றி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்,
Powered by Blogger.