"இது தான் தான் சூப்பர் பவர்" - மிக மோசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த இளம் நடிகை..!


பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கியாரா அத்வானி. தெலங்கு படத்தில் நடித்தபோது ரசிகர்களுக்காக உடலில் வெயிட் போடத்தொடங்கினார். 

இதற்காக அவர் ஜிம்மிற்கு செல்வதையும் குறைத்தார். தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். 

தொடர்ந்து உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். கியாரா அணியும் ஒவ்வொரு உடையையும் சமூக வலைத்தளங்களில் டிரண்டாகும் நிலையில், சமீபத்தில்,விதவிதமான கவர்ச்சி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மேலும், "உங்களை நீங்களே காதலித்து கொள்வது தான் சூப்பர் பவர். எப்போது, உங்களுக்குள் மாற்றம் ஏற்படுகிறதோ..? அப்போது உங்களை சுற்றி மாற்றம் ஏற்படும். காதலர் தின வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.