வெள்ளை நிற ஜாக்கெட் - உச்சத்தில் நிற்கும் மார்கெட் - ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா புகைப்படங்கள்..!


சமீபகாலமாக நடிகைகளில் கொடிகட்டி பறந்து வருபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தனியாளாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். 

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மாயா,அறம், டோரா போன்ற படங்கள் ஆகும். அதுமட்டுமில்லாமல் இவரது திறமையையும் வெளிப்படுத்தினர். நயன்தாரா இப்போது முக்குத்தி அம்மன் என்ற ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி இப்பொழுது படத்தில் அவர் நடித்து வருகிறார். 

இவருடன் இணைந்து ஆர் ஜ பாலாஜிய நடித்துவருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இருந்து பிரபலமாகி தமிழ் சினிமாவிற்கு வந்தவர். யாஷிகா ஆனந்த் கவர்ச்சியின் மூலம் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் இணைந்துள்ளார். 


இதனால் இப்படத்தில் கவர்ச்சி கூடுதலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பல வெற்றி படங்களை கொடுத்த நயன்தாரா இப்படத்திலும் வெற்றி கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


தனது மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும், சினிமா மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் அம்மணி. அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற விளம்பர பட சூட்டிங் ஒன்றில் வெள்ளை நிற ஜாக்கெட் மற்றும் புடவையில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  



Blogger இயக்குவது.