"நீங்க இப்டி பண்ணுவீங்கன்னு எதிர்பாக்கல" - பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. 

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு இலங்கையில், ஒரு செய்தி சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து கொண்ட போது அவருக்கு லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது, இருந்தும் வருகிறது.

படங்களில் நடித்து வரும் இவர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக உள்ளார்.இதற்காக, விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.



அந்த வகையில் தற்போது, ஸ்லீவ் லெஸ் உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்ப்டங்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.


இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல என்று கமெண்ட் எழுதி வருகிறார்கள்.


Powered by Blogger.