அப்பா ஆக போகிறாராம் - மகிழ்ச்சியில் இளம் இயக்குனர் - தீயாய் பரவும் மனைவியின் புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அட்லி. நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார்.
அந்த மூன்றும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்திருக்கின்றன. நடுநிசி நாய்கள், சிங்கம், சிங்கம் 2, போன்ற படங்களில் நடித்த ப்ரியாவுக்கும் அட்லீகும் சிவகார்த்திகேயனின் உதவியால் காதல் பற்றியது. பின் பெற்றோர்கள் சம்மதிதினால் திருமணம் நடந்தது.
தற்போது ரசிகர்களுக்கு இனிய செய்தி என்ன என்றால், பிரியா கர்பமாக இருக்கிறார்.
ஆம், சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து சென்னைக்கு வந்த பிரியாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் லீக் ஆகின. விசாரித்ததில்,அவர் கர்பமாக இருப்பதாக தெரிந்தது. இதனால் அட்லீ மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.