ஆங்கில பத்திரிகை அட்டைப்படத்திற்கு செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ள பிரியங்கா - லைக்குகளை குவிக்கும் புகைப்டங்கள்
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வருகிறார். ஏதாவது விருது விழா வந்து விட்டால் போதும் அம்மணியின் அக்கப்போர் ஆரம்பித்து விடும்.
யாருக்கு என்ன விருது என்று தேடுவதை விடுத்து இவர் என்ன உடையில் வருகிறார் என்று பார்க்கும் அளவிற்கு நாளுக்கு நாள் உடையின் அளவை குறைந்துகொண்டே போகிறார்.
சமீபத்தில் நடந்த கிராமி விருது விழாவிற்கு எல்லை மீறிய ஒரு கவர்ச்சி உடையில் வந்திருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதற்கு அந்த உடையை போடாமலேயே வந்திருக்கலாம் என்றவாறு தங்களின் மனக்குமுறல்களை பதிவு செய்தனர்.
தற்போது வெகு விமர்சையாக நடந்து வருகிறது 91-வது ஆஸ்கர் விருதுகள் விழா. இதையடுத்து, ப்ரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் முன்னர் கலந்துகொண்ட ஆஸ்கர் விழாவின் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.
இப்போது, பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு உள்ளாடை தெரியும் அளவிற்கு ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.