துளி மேக்கப் இன்றி நடிகை லாஸ்லியா எப்படி இருக்கார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படம்..!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து லாஸ்லியா.
தற்போது, பட வாய்ப்புகளுக்கான வேட்டையில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா, அன்றாடம் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாகி உள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்றவர் லாஸ்லியா.
துளி மேக்கப் இன்றி அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.