"நேரம் ஆக ஆக கீழ போயிட்டே இருக்கே....!" - கருப்பன் பட நடிகையை கோக்குமாக்காக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! - புகைப்படம் உள்ளே..!
பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் கறுப்பன் படத்தில் நடித்தார்.
அந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்து இருந்தார். இவரது இயற்பெயரான அபிராமியை இயக்குநர் மிஷ்கின் அவர் பெயரை தான்யா என மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்படி அவரும் தன்யா ரவிச்சந்திரன் என்ற பெயரோடு சினிமாவில் வந்தார். தற்போது ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது.
மேலும் இவருக்கு ஆர்மி உருவானாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், கருப்பன் பட நடிகையா இவங்க..? சொல்லவே இல்ல. நேரம் ஆக ஆக கீழ போயிட்டே இருக்கே.. என அவரது உடையில் இறக்கத்தை குறிப்பிட்டு வர்ணித்து வருகிறார்கள்.