"இது எப்போ எடுதத்துன்னே தெரியல....!" - உள்ளாடையின்றி இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூமிகா..!


விஜயின் பத்ரி, ஸ்ரீகாந்தின் ரோஜாக்கூட்டம், சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூமிகா. 

நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் எனக்காக நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என காத்திருக்கும் பூமிகா அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடிதன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில்பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார். 

தற்போது, 41 வயதாகும் அவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், படுக்கையில் ஜாக்கெட் இன்று மாராப்பை மட்டும் போர்த்தியபடி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, "இது எப்போ எடுதத்துன்னே தெரியல....! ஒரு வேளை சில்சில்லெ-வாக" இருக்கலாம் என குறிபிட்டுள்ளார்.


ஹிந்தியில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான SilSilay என்ற படத்தில் நடித்திருந்தார் பூமிகா. அந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Blogger இயக்குவது.