"குட்டி ஸ்டோரி" பாடலுக்கு பிக்பாஸ் முகென் செய்த விஷயம் - வைரலாகும் வீடியோ..!


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகென் ராவ். மலேசியாவை சேர்ந்த பாடகரான இவர் தமிழ் பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானர்.

சமீபத்தில், இவரது தந்தை இறந்த விஷயம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வரும் "குட்டி ஸ்டோரி" பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார் முகென் ராவ்.

அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.
Blogger இயக்குவது.