டாப் to பாட்டம் எல்லாமே தெரியும் அளவிற்கு படு மோசமான உடையில் நடிகை பிரியங்கா சோப்ரா..! - வைரல் புகைப்படங்கள்..!


தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். அமெரிக்க பாப் பாடகர் நிக்ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அமெரிக்காவில் சொந்தமாக விலை உயர்ந்த வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்.பட விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனசும் ஜோடியாக சென்று வருகிறார்கள். 

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கணவர் நிக் ஜோனசுடன் பிரியங்கா சோப்ரா பங்கேற்றார்.அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது முத்தமிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். விழா முடிந்ததும் அனைவரும் இரவு விருந்தில் கலந்து கொண்டார்கள். அதில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது.

அப்போது க்ளிக்கிய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அம்மணி. இதோஅந்த புகைப்படங்கள்,

Blogger இயக்குவது.