43 வயதிலும் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை பூஜா குமார் - வைரலாகும் புகைப்படம்..!


கடந்த 1999-ம் ஆண்டு வெளியான "காதல் ரோஜாவே" என்ற திரைப்ப்டத்தில் நடித்த நடிகை பூஜா குமார். அதனை தொடர்ந்து, அமெரிக்க சென்று ஆங்கிலப்படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் காணாமல் போன இந்த அழகை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த புண்ணியம் கமல்ஹாசன் அவர்களையே சேரும். அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். 

மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர். அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார். 

கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லியோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவரது வயது 43 என்றாலும் இளம் நடிகைகள் போலவே கவர்ச்சியான உடைகளில் அசத்துகிறார். சமீபத்தில்கூட பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.


இந்நிலையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடையில்சில புகைப்ப்டங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


Powered by Blogger.