என்னுடைய தாயை தே*** என்று திட்டினான் - மிஷ்கின் கூறிய பகீர் தகவல் - விஷாலை விளாசும் ரசிகர்கள்..!


விஷால் இயக்கத்தில் உருவாகவுள்ள 'துப்பறிவாளன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும், இயக்குநராகியுள்ள விஷாலுக்கு அவரது திரையுலக நண்பர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

இந்தப் படம் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அஷ்யா, கெளதமி, ரகுமான், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கத் தொடங்கப்பட்டது. முதற்கட்டப் படப்பிடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட மோதலால், மிஷ்கின் விலகிவிட்டார். 

ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுக்கு முன்பு, மிஷ்கினை மறைமுகமாகச் சாடி விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.இந்நிலையில்,இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய தரப்பு நியாயத்தை மேடையில் கூறியுள்ளார்.

துப்பறிவாளன் படத்திற்கு எனக்கு 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது என கூறிய அவர். துப்பறிவாளன் 2 படத்திற்கு 5 கோடி சம்பளம் கேட்டேன். அதற்கு விஷால் துப்பறிவாளன் படம் ஓடவே இல்லை என கூறிவிட்டார்.

பிறகு, எதற்கு துப்பறிவாளன் இரண்டாம் பாகம் எடுக்கிறாய் என்று கேட்டதற்கு இந்த கதை பிடித்துள்ளது என்று கூறினார். இரண்டு வருடத்திற்கு முன்பு வாங்கிய அதே சம்பளத்தை இப்போதும் கொடுக்கிறேன் என்றால் நான் எப்படி ஒப்புக்கொள்வது என்று கேட்டதற்கு என்னுடைய தாயை வேசி என்று திட்டினான் விஷால் என ஓப்பனாக கூறி அதிர வைத்துள்ளார் மிஷ்கின்.

என்னுடைய தாயை தே*** என்று திட்டிய ஒருவனுடன் நான் எப்படிங்க படம் பண்ண முடியும். அதனால், தான் அந்த படத்திலிருந்து வெளியே வந்து விட்டேன். என்னுடைய தாயை தே**** என்று சொல்ட்றியே உங்க அப்பன் எங்க அம்மா கூட படுத்தனா..? இல்லை, நீ எங்க அம்மா கூட படுத்தியா என விஷாலை என்னுடைய தம்பி கேட்டதற்கு என்னுடைய தம்பியை விஷால் அடித்து விட்டான்.

இதுக்கு மேல அவனுடன் சேர்ந்து படம் பண்ண முடியுமா..? அதனால் தான் வெளியேறினேன். இந்த விஷயங்களை இத்தனை நாட்களாக நான் வெளியே கூறாமல் இருந்தேன். 

இந்த பிரச்சனயை தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு கொண்டு சென்று இந்த படத்தை நிறுத்தியிருப்பேன். ஆனால், நான் கடந்த மூன்று வருடமாகவிஷாலை தம்பி தம்பி என கூப்பிட்டுள்ளேன். அதனால் தான் புகார் தெரிவிக்கவில்லை.

தம்பி விஷாலு உன்னை விட மாட்டேன். உனக்குஇருக்குது ஆப்பு..! என்று கூறிவிட்டு சென்றார் மிஷ்கின். இவரது பேச்சை கேட்ட ரசிகர்கள் விஷாலை விளாசி வருகிறார்கள்.படத்தில் ஆயிரம் பிரச்சனை வரும் எப்படி ஒருவரின் தாயை இந்த அளவுக்கு கேவலமாக திட்டலாம் என்று கொந்தளித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.