குட்டை பாவாடை - கவர்ச்சி ஆட்டம் - மொத்த அழகையும் படம் போட்டு காட்டிய நடிகை - நம்ம முத்தழகா இது..?
உள்ளம் என்ற தமிழ் படத்தின் மூலமா தனது திரைப்பயணத்தை தொடங்கிய ப்ரியாமணி தொடர்ந்து அது ஒரு கனா காலம், கண்களால் கைது செய் உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களில் நடித்தார்.
பிரபல இயக்குனர் அமீரின் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்த பருத்திவீரன் இவருக்கு குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது.சேலையில் செம கிளாமர் காட்டும் ப்ரியாமணி.
வைரலாகும் புகைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்ச்சன ரீதியாகவும் இந்த படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்ததால் அதை தொடர்ந்து ப்ரியாமணிக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து இராவணன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த ப்ரியாமணிக்கு தமிழில் கடைசி படமாக சாருலதா படம் அமைந்தது. இந்த படம் இவருக்கு தோல்வி படமாக அமைந்ததால் அதை தொடர்ந்து ப்ரியாமணிக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை.
எனினும் மற்ற தென்னிந்தியா மொழிகளில் ப்ரியாமணி ஒரு கட்டத்தில் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இதனை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆவலுடன் இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடை மற்றும் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய அங்க அழகுகளை படம் போட்டும் கட்டும் படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.