"பட்ட ஜிலேபி, தொப்புள் தெரியுது " - ரம்யா பாண்டியன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் - எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!
"ஜோக்கர்" படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்டன.
இதை தொடர்ந்து இடுப்பு மடிப்பு பாண்டியன் என கூறினால் தான் புரியும் என்ற அளவிற்கு ரசிகர்களை அந்த புகைப்படங்கள் கவர்ந்தன. இதைதொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.
அவரது ரசிகர்கள் இவர் மீண்டும் பெரியதிரைக்கு எப்போது வருவார் என எதிர்பார்த்து வருகின்றனர்.சமீபத்தில், பிரபல தொலைகாட்சி ஒன்றில் நடைபெற்ற சமையல் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் இலை மறை காய்மறையாக தற்போது தொப்புள் அழகை காட்டி காடு போன்ற ஒரு ஷெட்டிற்குள் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் "பட்ட ஜிலேபி" என சொக்கிப்போயுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள். அதிலும், நெட்டிசன் ஒருவர், செம்ம இடுப்பு, லைட்டா தொப்புள் தெரியுது என சிலாகித்துள்ளார்.