தமிழில் படு தோல்வியடைந்து தமன்னா-வின் கவர்ச்சியால் யூ-ட்யூபில் ஹிட் அடித்த படம்..!


சுந்தரி சி. இயக்கத்தில் விஷால் கமாண்டோ சுபாஷாக நடித்த ஆக்ஷன் படம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ரிலீஸ் ஆனது.

அதே நாளில், நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் பட ரிலீஸ் தள்ளிப் போனது. இதனால் ஆக்ஷன் படம் சோலாவாக ரிலீஸானதுடன், நல்ல வசூல் வேட்டை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்த காரணத்தினால் படம் பப்படம் ஆகிப்போனது. இந்த படத்தை ஹிந்தியில் டப் செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நடிகை தமன்னா ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடைக்கு நிகரான இறுக்கமான உடையில் தன்னுடைய பின்னழகு பளிச்சென தெரியும் வண்ணன் கவர்ச்சியில் தாராளம் கட்டியிருப்பார்.

ஆனால், அது தமிழில் படம் வெற்றி பெற உதவவில்லை. ஆனால், ஹிந்தியில் டப் செய்யப்பட்ட படத்தின் வெற்றிக்கு உதவியுள்ளது. இந்த படத்தை யூ-ட்யூபில் வெளியிட்ட குறுகிய காலத்திற்குள் 20+ மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
Powered by Blogger.