விழா மேடையில் நடிகையின் உடையை பிடித்து பிரபல நடிகர் செய்த விஷயம் - வைரலாகும் வீடியோ..!


பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

தமிழ் சினிமாவில் எப்படி விஜய் படங்கள் தோல்வி என்றால் கூட 70 கோடி வசூல் என்ற இலக்கை எளிமையாக அடைகிறதோ அது போல, இவர் நடிப்பில் வெளியான படம் தோல்வி என்றால் கூட அந்த படம் ரூ 150 கோடி வசூலை எளிமையாக தாண்டுகின்றது. 

அந்த அளவிற்கு இவரின் மார்க்கெட்டும் ரசிகர் வட்டமும் பெரிதாக உள்ளது. இந்நிலையில் சல்மான் கான் சில வருடங்களுக்கு முன்பு நடிகை சோனம் கபூருடன் இணைந்து "ப்ரேம் ரடன் தான் பயோ" என்ற படத்தில் நடித்தார். 

அப்படத்தின், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் நடிகையிடம் செய்த சேட்டை ஒன்று சில வருடங்களுக்கு பிறகு தற்போது வைரல் ஆகி வருகின்றது. 

விழா மேடையில் நிற்கும் நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் வேர்க்கின்றது, அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் உடனே சோனம் உடையில் துடைக்கின்றார். 

இதை பார்த்த சோனம் ஒரு நொடி அதிர்ச்சியாக பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் முறைப்பது போன்ற ஒரு வீடியோ வைரல் ஆகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி வருகின்றது.
Blogger இயக்குவது.