தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவா இது..? - இணையத்தில் கசிந்த புகைப்படம்.! - கலர்ஃபுல்லாக இருக்கும் சூப்பர் ஸ்டார்..!

 
இந்தியா முழுதும் கடந்த இரண்டு நாட்களாக ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆனால், சமீபத்தில் மக்களை அச்சுருத்திகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக வழக்கமான கொண்டாட்டங்கள் சற்று கலை இழந்து விட்டன என்பது தான் உண்மை.

ஆனாலும், பொதுவெளிகளில் ஹோலியை பல தரப்பு மக்களும் கொண்டாடியதை பார்க்க முடிந்தது. மேலும், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த ஹோலி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
 
 
இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன.
Blogger இயக்குவது.