"என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை" - பிரியங்கா சோப்ரா வெளியிட்ட ஹாட் வீடியோ..! - வைரலாகும் காணொளி..!


பாலிவுட் ஹீரோயின்களில் மிக பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து கொண்டே இருந்த நிலையில் பிரியங்கா சோப்ரா திடீரென கோலிவுட் பக்கம் சென்று இருந்தார். 

கோலிவுட்டிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இடத்தை பிடித்து விடலாம் என அவர் முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் பாலிவுட் பாடகர் ஆன நிக் ஜோனஸ் என்றவரை பிரியங்கா சோப்ரா காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இவர் திருமணத்திற்கு பின்பும் படம் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் கவர்ச்சி புகைப்படங்களையும் அவர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இதனை ரசிகர்கள் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர். இவருக்கு இந்தியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டை உள்ள நிலையில் அவர் இந்திய படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார் இதனை நினைத்து இந்திய ரசிகர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர்.

சமீபத்தில், கவர்ச்சியாக புடவை அணிந்து கொண்டு ஒரு விழாவுக்கு வந்திருந்தார் அம்மணி. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகின்றது. 

என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என கூறி செக்சி செக்சி சாரி என்று பாடி ஆடும் அவரது அந்த வீடியோ இதோ,
Blogger இயக்குவது.