பூமிகாவா இது..? - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி - ரசிகர்கள் ஷாக்..!


தமிழில் விஜய்யின் ‘பத்ரி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதனையடுத்து ‘ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள்’ போன்ற படங்களில் நடித்தார். 

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் ‘யூ டர்ன்’. சமந்தா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் பூமிகா நடித்திருக்கிறார். 

சமீபத்தில், வெளியான நாகசைத்தன்யாவின் தெலுங்கு படம் ‘சவ்யசாச்சி’யில் பூமிகா நடித்திருந்தார். இந்நிலையில், கவர்ச்சியாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை பூமிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

41 வயதாகும் பூமிகா சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரும் ஆசையில் இருக்கிறார் எனவும் அதற்க்கான முதல் முயற்சி தான் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் எனவும் கூறுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், எனக்கு ஏற்ற வேடங்கள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான மற்றும் படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க ரெடி என கூறியிருந்தார் பூமிகா என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வரும் பூமிகா படங்களில் இல்லாத அளவுக்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளாராம். படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அழைந்து வேறு வழியே இல்லாமல் வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அம்மணி.
Powered by Blogger.