கடற்கரையில் குடைக்குள் பேன்ட் போடாமல் போஸ் கொடுத்துள்ள கொலைகாரன் பட நடிகை..! - வைராலாகும் புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து, பின்னர் திரையுலகில் நடிகராக களமிறங்கி பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. 

அவர் அறிமுக இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் என்பவர் இயக்கத்தில் கொலைகாரன் என்ற படம் வெளிவந்தது. இப்படத்தில் அர்ஜுன், நாசர்,சீதா, குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். 

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆஷிமா நடித்து இருந்தார். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் அம்மணி. இந்நிலையில், நடிகை ஆஷிமா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.


பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சியிக்கு காரணமான தொடையழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று இந்த புகைப்படங்கள் மூலம் சொல்லாமல் சொல்லுகிறார் அம்மணி.


Powered by Blogger.