ஜாக்கெட்ல ஜன்னல் வப்பாங்க.. நீங்க என்ன கதவு வச்சிருக்கீங்க..? " - சனம் ஷெட்டி வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்..!


நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனின் முன்னாள் காதலி ஆவர். இவர் பெங்களூரை சேர்ந்த மாடல் . இவர் மாடலிங் மற்றும் நடிப்பை முன்னிலைபடுத்தி பணியாற்றி வருகிறார் . சனம் ஷெட்டி 2012ல் வெளிவந்த அம்புலி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். 

அதன் பிறகு, 2016-ம் ஆண்டிற்க்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். இதன்பின் பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார் சனம். இவருக்கு நன்றாக தமிழ் தெரியும் என்பதால் தமிழ் படங்களுக்கு இவரே டப்பிங் செய்து விடுவார். 

இவரின் நடிப்பில் தற்போது வெளியாக போகும் எதிர்வினையாற்று படத்திற்கு இவரே டப் செய்து உள்ளார் . நீண்ட நாட்களுக்கு பிறகு சனம் ஷெட்டி ரீஎன்ட்ரி கொடுக்கும் படம் தான் ‘எதிர்வினையாற்று’ கடைசியாக சனம் ஷெட்டி தமிழில் சதுரம் 2 படத்தில் நடித்து இருந்தார். 

இவருடைய காதல், நிச்சயதார்தம் வரைசென்று திருமணம் நின்று விட்டது. இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும்அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது தன்னுடைய முழு முதுகும் தெரிவது போன்ற ஒரு கவர்ச்சியான கவுன் ரக உடையில் போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், "ஜாக்கெட்ல ஜன்னல் வப்பாங்க.. நீங்க என்ன கதவு வச்சிருக்கீங்க..?" என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.


Powered by Blogger.