"சிறிது.. சிறிதாக.." - செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளின் கண்களுக்கு விருந்து வைத்த கோமாளி பட நடிகை..!
உலக நாடுகளை கடந்து தற்போது இந்திய மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாகவும், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்திலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை சிறப்பாக எடுத்து வருகிறது.
இதனால் வீட்டிற்க்கு வெளியே வர முடியாமல் இருக்கும் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இன்னும் சிலர், வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது உள்ளிட்ட வேலைகள் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவிவுடன், கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, தற்போது தனது சமூக வலைத்தளத்தில் டான்ஸ் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் லைக்குகளை அள்ளி வருகிறது.
தற்போது, "சிறிது.. சிறிதாக.." என கூறி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்து வருகின்றது.