" பேபி, உன் உடம்பு அழகாக இருக்கிறது,.." - பிக்பாஸ் நடிகை வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் கஸ்தூரி..!


இளம் நடிகை சாக்ஷி அகர்வால், இதுவரை கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமா வந்தவர். தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார். 

காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் சாக்ஷி வாய்ப்பை பெற நடிகைகள் செய்யும் யுக்த்தியை தான் செய்து வருகிறார். அதான், அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது.

யோகோ செய்யும் போது, உடற்பயிற்சிசெய்யும் போது, போட்டோ ஷூட் நடத்தும் போது என வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி.

அந்த வகையில்தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த நடிகை கஸ்தூரி " பேபி, உன் உடம்பு அழகாக இருக்கிறது, உன் மனதும் கூட அழகானதுதான். லவ் யூ ஆல்வேஸ்" என்று கூறியுள்ளார். 

Blogger இயக்குவது.