"பசிக்குதா..? - என்ன கன்றாவி போஸ் இது...?" - மோசமான உடையில் கோமாளி பட நடிகை - இதோ புகைப்படம்..!


ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அரசங்கத்துக்கு ஒத்துழைப்பு அளித்து மக்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். 

அதேபோல் சினிமா பிரபலங்கள், நடிகர் நடிகைகளும் தங்கள் வீட்டிலிருந்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளைப் பகிர்ந்துவருகின்றனர். நடிகர் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய திரைப்படம் ‘கோமாளி'. இப்படம் ரசிகர்களிடையே, குறிப்பாக 90'ஸ் கிட்ஸ் இளைஞர்களிடையே பெரும் வரவேற்றது. 

இப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே ஜெயம் ரவியின் பள்ளிப் பருவத்துக் காதலியாக முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ஜிவி பிரகாஷ் நடித்த ‘வாட்ச்மேன்' மற்றும் வருண் நடித்த ‘நாய்க்குட்டி' போன்ற படங்களில் நடித்துள்ளார். 

பெங்களூருவைச் சேர்ந்த இவர் பல கன்னடம் படங்களிலும், கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றவர். உடற்பயிற்சி மற்றும் நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் சமுக வலைத்தளங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கிறார்.

அடிக்கடி பிகினி மற்றும் ஜிம் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடைய இவர் தற்போது வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Blogger இயக்குவது.