முதன் முதலாக மனைவியை பெண் பார்க்க சென்ற போது நடிகர் கார்த்தி எப்படி இருக்கிறார் பாருங்க..! - அட்டகாசமான புகைப்படங்கள்..!


நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி. சினிமாவில் அறிமுகமாகும் வரை தன் மீது மீடியா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொண்டார். மெக்கனிக்கல் எஞ்சினியரிங் படித்துள்ள இவர் எம்.எஸ் படிக்க அமெரிக்க சென்று திரும்பினார்.

இயக்குனர் அமீர் இயக்கிய "பருத்தி வீரன்" திரைப்படத்தில் முதன் முதலாக ஹீரோவாக நடித்தார். படம் வெளியாகி முதல் மூன்று நாட்கள் எந்த ஒரு பெரிய வரவேற்பும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது பருத்தி வீரன்.

இந்த படத்தின் வெற்றிகார்த்திக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. அடுத்தடுத்து நல்ல நல்ல படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைரிசர்வ் செய்து விட்டார் கார்த்தி.


இவருக்கும் ரஞ்சனி என்ற பெண்ணுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. முன்னதாக, பெண் பார்க்கும் படலத்தில் நடிகர் கார்த்தி பெண் வீட்டுக்கு போன போது எடுத்துக்கொண்ட சிலபுகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.



Blogger இயக்குவது.