ஆத்தாடி.. பார்க்கும் போதே கிறுகிறுன்னு வருதே..! - கோமாளி பட நடிகை வெளியிட்ட வீடியோ..! - ரசிகர்கள் ஷாக்..!


தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த வாட்ச்மேன் என்ற திரைப்படம் டிவி பிரகாஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. 

படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றாலும் அந்த அளவிற்கு இப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இத்தனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவிவுடன் கோமாளி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். 

இத்திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஹிட் படமாக உருவெடுத்தது. 

இந்த படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வால் என்றாலும் காஜல் அகர்வாலை விட அதிகம் பேசப்பட்டவர் சம்யுக்தா தான். ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக வரும் அவர் படத்தின் முதல் பாதி முழுதும் நடித்திருப்பார்.

இதன்மூலம் சம்யுக்தா ஹெக்டே தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவை தவிர்த்து பிற மொழிகளான தமிழ் தெலுங்கு ஆகிய சினிமாத் துறைகளில் இளம் நடிகையாக உருவெடுத்து இருப்பவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது அதீத ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு உத்வேகம் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஜிம்னாஸ்டிக் செய்த ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்க்கும் போதே கிறுகிறுன்னு வருதே என ரசியர்ககள் கமென்ட் செய்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.