வெடுக் வெடுக் என இடுப்பாட்டம் போடும் சிம்ரன் - வைரலாகும் வீடியோ..!
சிம்ரன் கோலிவுட்டையே ஆட்டி வைத்த பெயர். தற்போதைய முன்னணி நடிகைகளை எல்லாம் விட இந்த வயசிலும் சிம்ரன் டிக்-டாக்கில் போட்ட ஆட்டம் வைரலாகிறது.
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, மாதவன், பிரசாந்த் என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டு கலக்கிவிட்டார்.
இடுப்பை வளைத்து தெளித்து சிம்ரன் போட்ட வெடுக் வெடுக் ஆட்டத்தை இன்றும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அப்படி ஆட்டம் போட்ட சிம்ரன் இப்போது டிக்டாக்கில் ஆட்டம் போட்டு வருகிறார். டிக் டாக் மூலம் பிரபலம் ஆனவர்களை அழைத்து அவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுவது அம்மணியின் பொழுது போக்கு.
இதோடிக் டாக் ட்ரெண்ட்டிங்கில் இருக்கும் சிம்ரனின் வீடியோ,