இடுப்பு கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடித்த நடிகை தன்யா ரவிச்சந்திரன் - உருகும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்..!


பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்கிற அடையாளத்தோடு, தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்து, கருப்பன், பலே பாண்டியா, போன்ற படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தன்யா ரவிச்சந்திரன். 

இவர் நடிப்பில் வெளியான படங்கள் சுமாரான வெற்றியை பெற்ற போதும், மனதிற்கு பிடித்த கதையம்சம் கொண்ட படத்தில் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இவரின் இந்த பதில், உண்மையிலேயே ரசிகர்கள் அனைவரையும் அசரவைத்துள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும், இந்த வருடம் இவர் சிபிராஜுக்கு ஜோடியாக நடித்துள்ள 'மாயோன்' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது இடுப்பு தெரியும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ, 

Powered by Blogger.