"விஜய்ன்னா இமேஜை கெடுத்துடாதிங்க..!" - மாளவிகா வெளியிட்ட உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம் - எச்சரிக்கும் ரசிகர்கள்..!


ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட் வந்த மாளவிகா மோகனன் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட படக்குழுவில் இருந்து யாரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் பற்றி அப்டேட் எதுவும் கொடுக்காமல் இருக்கிறார்கள். 

இந்நிலையில், படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் மட்டும் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி என்றால் இலை மறை காய் மறையாக இல்லை, எந்த அளவுக்கு காட்டினால் மோசம் என்று முகம் சுழிக்க மாட்டார்களோ அதுவரை இறங்கி கவர்ச்சி காட்டுகிறார் அம்மணி.

மாஸ்டர் டீசர் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் யாருமே கண்டுகொள்ளாத நேரத்தில் நீங்கள் இந்த புகைப்படங்களை அப்டேட்டாக கொடுத்திருக்கிறீர்கள். 

பார்க்க ரொம்ப அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறீர்கள். விஜய்யின் படங்களை குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள். அதனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டுவது போன்ற கவர்ச்சியை தளபதி படத்தில் காட்டி விடாதீர்கள்.

விஜய்க்கு என்று ஒரு இமேஜ் உள்ளது. அதை கெடுத்துவிட வேண்டாம். திறமையை நம்பினால் போதும். இந்த ஓவர் கவர்ச்சி தேவையில்லாதது. மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கு வாழத்துக்கள் கூறி வருகிறார்கள்.
Powered by Blogger.