"செம்ம ஸ்ட்ரக்சர் இடுப்புங்க உங்களுக்கு.." - VJ ரம்யா வெளியிட்ட புகைப்படம் - அசடு வழியும் நெட்டிசன்கள்..!
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறியவர் தொகுப்பாளினி ரம்யா. இவரின் சமீபத்திய புகைப்படங்கள் எல்லாமே புடவையில் மங்களகரமாக இருக்கிறார்.
அதிலும் பொங்கலை முன்னிட்டு இவர் வெளியிட்ட புடவை புகைப்படங்கள் ‘ கொள்ளை அழகு. சினிமாவிலும், ஹீரோயினின் தோழி உள்ளிட்ட முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை, கேம் ஓவர் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. மேலும் ரம்யா தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடற்பயிற்சி செய்துஉடலை கட்டுக்கோப்பாகவைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் உள்ள இவர் அவ்வப்போது, தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார்.
அந்த வகையில், தற்போது சற்று வித்தியாசமாக புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.