பிளாஸ்டிக் கவருக்குள் படு சூடான கவர்ச்சி போட்டோ ஷூட் - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த பிந்து மாதவி..!
தமிழ் சினிமாவில் ‘வெப்பம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. அதனை தொடர்ந்து ‘கழுகு’, ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களில் நடித்தார்.
தெலுங்கில் கவர்ச்சி களமாடிய இவர். தமிழில் எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடித்தது கிடையாது . ‘ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவியை கோலிவுட் பக்கம் காணவில்லை.
தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதவி இழந்த தனது மார்கெட்டை பிடித்து விடலாம் என கனவு கண்டார்.
ஆனால், நடந்தது வேறு ஒன்று. அநேக பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏதாவது ஒரு மீடியா பிளாட்பார்மில் கலக்கி வரும் நிலையில் பிந்து மாதவி எங்கே போனார் என்றே தெரியவில்லை.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பது கிடையாது. இதனால், ரசிகர்கள் கிட்ட தட்ட இவரை மறந்தே விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், நான் இன்னும் இருக்கேன் என்று கூறுவது போல திடீரெனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு வசங்களை எழுதியுள்ளார்.
அந்த புகைப்படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.
அந்த புகைப்படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.