"ப்ப்பா.. என்ன பொண்ணு டா..!" - ஆண் நண்பர் இடுப்பை மட்டும் பிடிக்க அந்தரத்தில் நீந்தும் கோமாளி பட நடிகை..! - வைரல் வீடியோ..!
கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் சம்யுக்தா ஹெக்டே. தொடர்ந்து சில கன்னட படங்களிலும் தெலுங்கு படத்திலும் நடித்து வந்தார்.
தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடிக்கும் அனைவருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்படுவது போல் சம்யுக்தா ஹெக்டெவும் விருப்பப்பட்டார். அது தற்போது நிறைவேறியுள்ளது.
தமிழில் கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால்பதித்தார். அந்த படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக வரும் இவருடைய நடிப்பு அதிகமாக பேசப்பட்டது. மேலும், நாயகன் வருண் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் பப்பி படத்தில் நாயகியாக நடித்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றது.
இவரது இன்ஸ்டாகிராமில் 8.48 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி ஆடையில் ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தனது ஆண் நண்பர் இடுப்பை தூக்கி பிடித்திருக்க உடலை நேராக வைத்து அந்தரத்தில் நடன அசைவுகளை போடும் அவரது இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் செம்ம ஃபிட்நெஸ் என கூறி வருகிறார்கள்.
இந்த விடியோவை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து உள்ளனர். சமூக இணையதளத்தில் தற்போது
வைரலாக விடியோ பரவி வருகிறது.