பிரியங்கா சோப்ரா வெளியிட்ட ஃபோட்டோ - காட்டிக்கொடுத்த கதவு - கலாய்க்கும் ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..!
பாலிவுட்டில் கோலோச்சிய நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் கொடிநாட்டி வருகிறார்.
இவர் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போட்டோஷுட் நடத்தினார். அதில் வெளிவராத சில படங்கள், அதுவும் ப்ரியங்கா விரும்பாத படங்கள், சமூக வலைத்தளங்களில் லீக் ஆகிவிட்டன.
இதனால் ப்ரியங்கா வருத்தத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
“ப்ரியங்கா நடித்த “பேவாட்ச்” என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் கிட்ட தட்ட எல்லாவற்றையும் காட்டி நடித்தார்.
தன்னுடைய கணவர் நிக் ஜோனஸ்-உடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெரும் பிரியங்கா சோப்ரா அவ்வபோது தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்தும் இணையத்தில் பரவ விட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது குட்டையான கால்களுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். உண்மையில், கேமரா ஆங்கிளை சற்று கீழே இறக்கி வைத்தது போல இந்த புகைப்படங்களை எடுத்துள்ளா என்பதை அவரது அறையின் கதவு காட்டிக்கொடுத்து விட்டது.
பிரியங்கா சோப்ராவின் உயரத்திற்கே அந்த கதவும் உள்ளதால் இது கேமரா ட்ரிக் என கண்டு பிடித்த ரசிகர்கள் அதனை கருத்து தெரிவித்து வருகிறார்கள்.