வாய்ப்பு கிடைக்காமல் அந்த படங்களில் நடித்த முன்னணி நடிகைகள் - ஆள் பாதி ஆடை பாதி என்று திசைமாறிய வாழ்க்கை..!


தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் ஊருக்கு ஒதுக்கு புறமாக ஓடும் திரையரங்குளில் ஓட்டப்படும் படங்களில் நடித்து இளமை முடிவதற்கு காசு பணம் சம்பாதிப்பதிக்க சென்று விடுவார்கள். 

இப்போது உள்ள நடிகைகள் பட வாய்ப்பு இல்லையென்றால் விளம்பரம், சீரியல், வெப் சீரிஸ், யூட்யூப் சேனல் என பலவிதமான ப்ளாட்பாரங்கள் மூலம் பணம் சம்பாதிகிரார்கள்.

ஆனால், 90s கால கட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லை என்றால் ஆடையை குறைத்து அந்த மாதிரியான படங்களில் நடிப்பது தான் பிரதானமானதாக இருந்தது. பெரும்பாலான நடிகைகள் சினிமா துறையிலிருந்து ஒதுக்கப்படும் போது இந்த மாதிரி சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. 

இருந்தாலும் தொண்ணூறுகளில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக கருதப்படவில்லை. இதில் பல பிரபலமான நடிகைகளின் மோசமான படங்களில் நடித்துள்ளது தான் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்களில் சிலரின் பெயர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.  தற்போது சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் சில பழைய நடிகைகள் கூட அந்த மாதிரியான படங்களில் நடித்து பணம் பார்த்தவர்கள் தான்.

ஆனால், அந்த படங்கள் அதிக பட்சம் VCD வரை வளர்ந்ததே தவிர இணையத்திற்கு வரவில்லை. அந்த வகையில், ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வாய்ப்பு குறைந்ததால் அந்த மாதிரியான படங்கள் பக்கம் ஒதுங்கியவர்களில் பிரபலாமானவர்கள் சிலர் இங்கே.

ஷகீலா: 

நம்ம மல்லு ஷகீலா. இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு காலத்தில் இவரது படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கும் என்பது பரங்கிமலை ஜோதி தியேட்டர் ரசிகர்களை கேட்டால் தெரியும். 

தன்னுடைய தாயின் சினிமா மோகத்தால் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு விருந்தாக அமைந்தார் ஷகிலா.  ஒரு படத்திற்கு சம்பளம் கொடுத்து அதே படம் தான் என கூறி மூன்று, நான்கு படங்கள் எடுத்து அவற்றை தனித்தனியாக ரிலீஸ் செய்து காசு பார்த்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால், ஷகிலாவுக்கு ஒரு படத்திற்க்கான சம்பளம் தான்.

அஜித்தின் ஆரம்பம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுமன் ரங்கநாதன் பிரபலமாவதற்காக இதுபோல் பல சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும், பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா பட வாய்ப்புக்காக பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன்குடித்தனமே நடத்தியுள்ளார். இதனை அவரே கூறியுள்ளார்.

புவனேஸ்வரி: 

பூனைக்கண் புவனேஸ்வரி என்றால் பலருக்கும் இவரை அடையாளம் தெரியும். பட வாய்ப்பு இல்லாததால் அந்த மாதிரியான படங்களில் நடிக்க சென்று விட்டார் அம்மணி.

ஒரு கட்டதில் அழகிகளை வைத்து அந்த தொழில் நடத்தி வழக்கில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்ட நடிகை. சொல்லிக்கொள்ளும்படி சினிமாவில் எந்த ஒரு நல்ல இமேஜும் கிடையாது. அதனால் அவரும் அந்த மாதிரியான படத்தில் நடித்தார். அதன் மூலமாகத்தான் சினிமாவில் சில வாய்ப்பு கிடைத்தது எனவும் இவருக்கு வரலாறு உண்டு. 

ஷர்மிலி: 

காவலன் படத்தில் வடிவேலுவை ஒரு எத்து எத்துவார் நடிகை ஷர்மிலி. இவர், இதுபோன்ற கசமுசா வழக்குகளில் மாட்ட வில்லை. ஆனால் இவர் பல பலான படங்களில் நடித்துள்ளார். அடுத்து, பாபிலோனா பற்றி சொல்ல வேண்டியதில்லை அந்த மாதியான படங்களில் நடித்தாலும் முழுவதும் நடித்துவிட்டார். 

பின்பு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். இவர்களைத் தவிர பல சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் உட்பட அந்த தொழில் வழக்கில் சிக்கி தனது மரியாதையை கெடுத்து கொண்டனர் அதே நேரத்தில் பணமும் சம்பாதித்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Blogger இயக்குவது.