" நீங்க போடுற கமெண்டில் நான் காய்ந்து விட வேண்டும் " - ஈரமான உடையில் இளசுகளை உசுப்பிவிட்ட கொலைகாரன் பட நடிகை..!


தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த படம் கொலைகாரன். இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆஷிமா நர்வால். இவர் இதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைகாரன் திரைப்படம் அதிரடி காட்சிகள் கொண்ட திரைப்படம் என்பதால் இதில் ஆக்சன் கிங் அர்ஜுன், நாசர் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாகவும்,வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இவருக்கு கொலைகாரன் படத்தை தொடர்ந்து எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காததால் அவர் தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், மொட்டை மாடியில் மழையில் கவர்ச்சி உடையில் நனைந்த படி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு " இந்த புகைப்படங்களுக்கு நீங்கள் கொடுக்கும் தலைப்பு நான் காய்ந்து விட வேண்டும்" என்று இளசுகளை உசுப்பேற்றியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அம்மணியின் அழகை கண்ட மேனிக்கு வர்ணித்து கமென்ட் செய்து வருகிறார்கள். அதனை பார்த்து அவர் உடல் காய்ந்து போனாதா..? அல்லது, டவல் எடுத்து துவட்டினாரா..? என்று அவர் தான் கூற வேண்டும்.

இணையத்தில் வைரலாகி லைக்குகள் குவித்து வரும் அவர் வெளியிட்ட புகைப்படங்களை இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.
Powered by Blogger.