தொப்புளை இப்படிக்கூட காட்டலாமா..? லோ ஹிப்.. லோ ஆங்கில் - கொஞ்சம் மிஸ் ஆனா மொத்தமும் போய்டுமே.! - சீரியல் நடிகையின் ஹாட்போஸ்..!


பிரபல சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் தற்போது சீரியல்களில் பிரபலமாக நடித்து வருகிறார். கோயம்பத்தூரை சேர்ந்த இவர் நடிக்கும் ஆயுத எழுத்து, செம்பருத்தி போன்ற சீரியல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

மாப்பிள்ளை என்ற தொலைக்காட்சி தொடர் தான் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. சமீப காலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கே செம போட்டி கொடுத்து வருகின்றனர். 

அதிலும் சீரியலில் இளம் நாயகிகள் சொல்லவே வேண்டாம். சினிமா ஆசையில் அவ்வப்போது புடவையில் போட்டோவை வெளியிட்டு வந்த ஜனனி திடீரென கிளாமருக்கு தாவியுள்ளார். 

லோ ஆங்கிளில் கேமராவை வைத்து தொப்புளை இப்படிக் கூட வித்தியாசமாக காட்டலாம் என போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார். 


இதைப்பார்த்த இளைஞர்கள் ஜனனியா இது என்று ஷாக் ஆகி கடைகிறார்கள். இணையத்தில் காட்டுத்தீ போல படபடவென பரவி லைக்குகளை குவித்து வருகிறது அந்த புகைப்படங்கள் இதோ.


Blogger இயக்குவது.