இறுக்கமான உடையில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த பிரியாமணி..!


மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. 

இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

தமிழில் என்னவோ கருத்தான ரோலில் நடித்து வந்த ப்ரியாமணி, தெலுங்கில் கவர்ச்சியாக படு க்ளாமர் நடிகையாக மாறினார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த ராஜ் படம்தமிழில் மகாராணி என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.

திருமணதிற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த பிரியாமணி தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில், இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. உடையே இவ்வளவு டைட்டாக இருக்கிறது..? எப்படியென்றால், உள்ளாடை எவ்வளவு டைட்டாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

.
Powered by Blogger.