ஏன் இந்த கொல வெறி..! - தொடை கவர்ச்சி காட்டிய சுச்சிலீக்ஸ் சர்ச்சை நடிகை - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!


திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்க்கும், ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்கும் முக்கியமான தேவை என்றால் அது ரசிகர்களின் கவனம் தான்.

ரசிகர்கள் தங்களை மறந்து விடாதபடி பார்த்து கொள்ள வேண்டும். அதற்காக, அடிக்கடி பேட்டிகள் கொடுப்பது. சர்ச்சையான எதாவது விஷயங்களை பேசி விடுவது என்பதை தாண்டி கவர்ச்சி போட்டோ ஷூட்கள் அவர்களுக்கு நன்கு கை கொடுக்கின்றன.

இதனால், அறிமுக நடிகைகள் முதல், முன்னணி நடிகைகள் வரை போட்டோ ஷூட் நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர். அட, சீரியல் நடிகைகள் கூட சினிமாவில் வாய்ப்பு கிடைக்குதா என்று பாப்போம் என கவர்ச்சி புகைப்படங்களை தட்டி வீசுகிறார்கள்.

அந்த வகையில், நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இடையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கினார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது. . ஆனால், இந்த துக்கத்தை விட ஒரு சந்தோஷமான செய்தி என்ன என்றால் சந்தோஷமாக இருக்கிறார்.

காரணம் சமீபத்தில், சமூக வலைதளங்களில், அவர் வெளியிட்ட அவரது புகைப்படங்கள்தான். தொடையழகு தெரியும் படியான கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.



இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Powered by Blogger.