" நீங்கள் நீங்களா இருங்கள்.. உலகம் அட்ஜஸ்ட் பண்ணிக்கும் " - ஸ்லீவ் லெஸ் உடையில் லாஸ்லியா ஹாட் போஸ்..!


இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார். பிக்பாஸ் சீசன் 1-ல் எப்படி ஓவியாவிற்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததோ, அதேபோல் லாஸ்லியாவிற்கும் ஆர்மிகள் தூள் பறந்தது.

அவரது க்யூட்டான ஸ்மைல் மற்றும் பப்ளியான முகத்தோற்றமே அவரை பலருக்கும் பிடித்து போக வைத்தது. பிக்பாஸ் வீட்டில் காலையில் எழுந்தவுடன் ஓவியா போல நடனமாடி அசத்தினார்.

உலக நாயகன் கமல் ஹாசன் வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது கவின், லாஸ்லியா காதலிக்கிறார்களா? என்பதே அவர்களது ரசிகர்கள் பட்டாளத்திற்கு மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது.இது ஒரு பக்கம் இருக்க இவருடைய பெயரில் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.


அது அவர் தான் என்று ஒரு தரப்பு ரசிகர்களும், அவர் இல்லை என்று இன்னொரு தரப்பு ரசிகர்களும் கூறி வருகிறார்கள். ஆனால், லாஸ்லியா இது குறித்து வாயே திறக்க வில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கிறார்.



இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " நீங்கள் நீங்களா இருங்கள்.. உலகம் அட்ஜஸ்ட் பண்ணிக்கும் " என்று கூறி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் , புடவை சகிதமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
Powered by Blogger.