"உங்க உடம்பு தான் இதற்கு கருவி.." - வேண்டுமென்றே ஜிப்பை திறந்து விட்டு அதை காட்டிய காஞ்சனா பட நடிகை..!


'காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகை நிக்கி தம்போலி, தற்போது உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் காஞ்சனா 3. இப்படத்தில் நடித்திருந்த 3 நடிகைகளில் நிக்கி தம்போலியும் ஒருவர்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும், கோவை சரளா, ஓவியா, வேதிகா, தேவதர்ஷினி, ஸ்ரீமன், சூரி, அனுபமா குமார், கபீர் துகான் சிங் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் வெளியான இப்படம் 100 கோடி வரை வசூல் குவித்தது. இந்த படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக இவர் நடித்திருந்ததால் இவருடைய முகம் யார் மனதிலும் பதியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சரி அப்படியே விட்டுட்டா சரி வருமா என யோசித்த அவர் கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து, உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை அவரது ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது வேண்டுமென்றே பேண்ட் ஜிப்பை திறந்து விட்டு வீடியோ எடுத்து " உங்கள் உடல் தான் உங்களின் வாழ்கை முறை பிரதிபளிக்கும் கருவி " இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,


Powered by Blogger.