குட்டியான ஸ்போர்ட்ஸ் ப்ரா - தலைகிழாக தொங்கிய படி இளசுகளை பெருமூச்சு விட வைத்த கோமாளி பட நடிகை..!
தமிழில் ‘வாட்ச்மேன்’ படத்துக்கு பிறகு பிரபல நடிகை சம்யுக்தா ஹெக்டே நடித்து கடந்த ஆண்டு (2019) ரிலீஸான படம் ‘கோமாளி’. ‘ஜெயம்’ ரவி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.
இதில் ‘ஜெயம்’ ரவி – சம்யுக்தா ஹெக்டேவுடன் இணைந்து காஜல் அகர்வால் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருந்த இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.
இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து சம்யுக்தா ஹெக்டே கைவசம் இரண்டு படங்கள் உள்ளது. சமீப காலமாக நடிகை சம்யுக்தா ஹெக்டே சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது, குட்டியான ஸ்போர்ட்ஸ் ப்ராவில் தலைகீழாக தொங்கியபடி போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் ஸ்டில் ஒன்றை சம்யுக்தா ஹெக்டே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார்.
இதில் இன்னும் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனையும் தலைகீழாகவே வைத்துள்ளார். இந்த புகைப்படத்துக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வருகின்றது.