தம்மாந்தூண்டு ட்ரவுசர், முண்டா பனியன் - மோசமான குத்தாட்டம் போடும் லாஸ்லியா..? - ரசிகர்கள் ஷாக்..! வைரலாகும் வீடியோ..!


இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார். பிக்பாஸ் சீசன் 1-ல் எப்படி ஓவியாவிற்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததோ, அதேபோல் லாஸ்லியாவிற்கும் ஆர்மிகள் தூள் பறந்தது.

அவரது க்யூட்டான ஸ்மைல் மற்றும் பப்ளியான முகத்தோற்றமே அவரை பலருக்கும் பிடித்து போக வைத்தது. பிக்பாஸ் வீட்டில் காலையில் எழுந்தவுடன் ஓவியா போல நடனமாடி அசத்தினார். அதேபோல் யார் பிரச்னைக்கும் செல்லாமல் எதிலும் சிக்காமல் சேஃப் கேம் ஆடி ‘நல்ல பிள்ளை’ என்ற பெயர் பெற்றார்.

இதனிடையே லாஸ்லியாவை வெள்ளித்திரையில் காண வேண்டுமென தமிழ் ரசிகர்கள் தவம் கிடந்தனர். அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக லாஸ்லியா முதன் முதலில் “பிரெண்ட்ஷிப்” என்ற படத்தில் கமிட்டானார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சென்னையில் ஒருநாள், அக்னி தேவி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சுந்தர் இயக்கத்தில் “பிரெண்ட்ஷிப்” படம் தயாராகிறது. மேலும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதெல்லாம், ஒரு பக்கம் இருக்க இவரை சுற்றி சர்ச்சை மற்றும் சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய முன்னாள் கணவருடன் லாஸ்லியா தனிமையில் இருந்த வீடியோ என்று சில மோசமான வீடியோக்கள் இணையத்தில் பரவின.

அந்த வீடியோவில் இருந்த பெண் லாஸ்லியா போலவே இருந்தார் என்பதால் பலரும் இதனை நம்பினார்கள். ஆனால், சிலர் இது மார்ஃபிங் வேலை என்று கூறினார்கள். இந்த சர்ச்சை முடிவதற்குள் தற்போது இன்னொரு வீடியோ கிளம்பியுள்ளது.

தம்மாதூண்டு ஜீன்ஸ் ட்ரவுசர், முண்டா பனியன் போட்டுக்கொண்டு குத்தாட்டம் போடும் ஒரு பெண்ணின் வீடியோ வெளியாகி லாஸ்லியா பெயரில் வைரலாகி வருகின்றது. இந்த பெண்ணும் பார்பதற்கு அச்சு அசல் லாஸ்லியா போலவே இருப்பதால் பலரும் இது லாஸ்லியா தான் என்று கூறி வருகிறார்கள்.

இது நிஜமாகவே அவர்தானா..? இல்லையா..? இவரா இப்படி மோசமான ஆட்டம் போடுவது..? என்று அதிர வைக்கும் அளவுக்கு உள்ளது அந்த குத்தாட்டம். இந்த வீடியோ தான் இப்போதையை வைரல்.
Powered by Blogger.